Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு ஓய்வு, கேப்டனாக ரோகித்: நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி பட்டியல்!!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (08:47 IST)
நியூசிலாந்து தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
டி20 உலக கோப்பை முடிந்தவுடன் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.  இந்த சுற்றுப்பயணத்தின் போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. 
 
இந்நிலையில் நியூசிலாந்து தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

போட்டி விவரம்:
முதல் போட்டி 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில், 2 வது போட்டி 19 ஆம் தேதி ராஞ்சியில், கடைசி போட்டி 21 ஆம் தேதி கொல்கத்தாவிக்ல் நடைபெறும். 
இந்திய அணி விவரம்: 
1. ரோகித் சர்மா (கேப்டன்)
2. கே.எல். ராகுல் (துணைக்கேப்டன்)
3. ருத்துராஜ் கெய்க்வாட்
4. ஷ்ரேயாஸ் அய்யர்
5. சூர்யகுமார் யாதவ்
6. ரிஷாப் பண்ட்
7. இஷான் கிஷன்
8. வெங்கடேஷ் அய்யர்
9. சாஹல்
10. ஆர். அஸவின்
11. அக்சார் பட்டேல்
12. புவனேஷ்வர் குமார்
13. தீபக் சாஹர்
14. ஹர்ஷல் பட்டேல்
15. முகமது சிராஜ்
16. அவேஷ் கான்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments