Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் இருந்து விராத் நீக்கம்: ரோஹித் சர்மா கேப்டன் ஆனார்!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (20:09 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
மேலும் விராட் கோஹ்லி, பும்ரா உள்பட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் உள்ள வீரர்கள் பின்வருமாறு:
 
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் ( துணை கேப்டன்), ருத்ராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், வெங்கடேஷ ஐயர், சாஹல், அஸ்வின், அக்சர் பட்டேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷா பட்டேல், முகமது சிராஜ்.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments