Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. பாகிஸ்தான் அபார வெற்றி..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (15:25 IST)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.  
 
இலங்கைக்கு சுற்று பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி ஜூலை 16ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுயது.
 
இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 312 ரன்கள், 2வது இன்னிங்ஸில்  279 ரன்களும் எடுத்திருந்தது. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 461 எடுத்து இருந்த நிலையில் 131 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடியது. 
 
அந்த அணி  32.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்ததை அடுத்து  4  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த போட்டியில்  இரட்டைச் சதம் அடித்த ஷகில்  ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவாஜா, ஸ்மித் அதிரடி சதம்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம்..!

ரோஹித் இதயத்தில் இருந்து ரஞ்சி போட்டியில் விளையாடினாரா?... சுனில் கவாஸ்கர் காட்டம்!

மீண்டும் கிரிக்கெட் களத்தில் டிவில்லியர்ஸ்.. மகனின் ஆசையை நிறைவேற்ற எடுத்த முடிவு!

கோலி களமிறங்குவதால் ரஞ்சிக் கோப்பை போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஜியோ!

டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் தவறான அணிகளில் விளையாடிவிட்டார்.. முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments