Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'ஆசிய கோப்பை கிரிக்கெட்'' தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

asia cup
, புதன், 19 ஜூலை 2023 (21:19 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

குரூப்  A-வில், இந்தியா, பாகிஸ்தான்,    நேபாளம்;  குரூப்,B-யில் ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களதேஷ்,   ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை இன்று  அறிவித்துள்ளது.

அதன்படி,

ஆகஸ்ட் 30 பாகிஸ்தான் VS  நேபாளம் – மூல்தான், பாகிஸ்தானில்
ஆகஸ்ட் 31 – பங்களதேஷ்  VS  ஸ்ரீலங்கா-கண்டி இலங்கை
செப்டம்பர் 2 – பாகிஸ்தான் VS   இந்தியா-  கண்டி ஸ்ரீலங்கா
செப்டம்பர் 3 – பங்களதேஷ் VS    ஆப்கானிஸ்தான்ம் லாசகூர், பாகிஸ்தான்
செப்டம்பர் 4- இந்தியா VS   நேபாள் , கண்டி,  ஸ்ரீலங்கா
 செப்டம்பர் 5 – ஆப்கானிஸ்தான் VS   ஸ்ரீலங்கா, லாகூர், பாகிஸ்தான்
அதன்பிறகு, செப்டம்பர், ஆம் தேதி சூப்பர் 4 சுற்று நடைபெறவுள்ளது.

இரண்டு குரூப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இதில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4  சுற்றுக்கு முன்னேறும்,. அதன்பின்னர்.  செப்டம்பர் 17 ஆம் தேதி ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவர் இந்தியாவுக்காக பல ஆண்டுகள் விளையாட வேண்டும்… ஹர்பஜன் சிங் பரிந்துரைக்கும் இளம் வீரர்!