Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது பிளே அணி எது? டாஸ் வென்ற மும்பை எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (15:23 IST)
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் போட்டியில் ஏற்கனவே குஜராத், சென்னை மற்றும் லக்னோ ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளில் ஒன்று நான்காவது பிளே ஆப் போட்டியில் இடம் பெறும் அணி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 69வது லீக் போட்டி இன்று ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் மும்பை அணி சற்றுமுன் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து ஹைதராபாத் அணி இன்னும் சில இடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மும்பை அணி தற்போது 14 புள்ளிகளில் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றாலும், இன்று இரவு நடக்கவுள்ள குஜராத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால், அதே நேரத்தில் எந்த ரன் ரேட் விகிதத்தில் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்துதான் பிளே ஆப் சுற்றில் நுழையும் 4வது அணி எது என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னிலை! திரும்ப வருவாரா பும்ரா? நாளை என்ன நடக்கும்?

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் சர்மா! - அவரே அளித்த பதில்!

181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.. இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் தொடக்கம்..!

திடீரென மைதானத்தை விட்டு வெளியேறிய பும்ரா; மருத்துவமனையில் சிகிச்சை! - என்ன ஆச்சு?

இந்திய பவுலர்கள் அபாரம்.. 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் ஆஸ்திரேலியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments