Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே 23ல் குவாலிஃபையர் 1: குஜராத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிஎஸ்கே..!

Advertiesment
மே 23ல் குவாலிஃபையர் 1: குஜராத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிஎஸ்கே..!
, ஞாயிறு, 21 மே 2023 (11:39 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளோடு லீக் சுற்றுகள் முடிவடைகின்றன. இதனை அடுத்து நாளை மறுநாள் அதாவது மே 23ஆம் தேதி சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் குவாலிஃபயர் 1 போட்டி நடைபெற உள்ளது. 
 
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி குவாலிபயர் 2 போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணியை பொருத்தவரை  13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் தொடர் வெற்றிக்கு சிஎஸ்கே அணி நாளை மறுநாள் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிக்க வந்த ஜடேஜா.. பேட்டை வாள் போல் சுழற்றிய வார்னர்! – வைரலாகும் வீடியோ!