Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் முதல் ஒருநாள் போட்டி – டிக்கெட் விற்பனை அமோகம் !

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:43 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடக்க இருக்கிறது.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி 20 தொடர் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஞாயிறு அன்று சென்னையில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இதற்காக மும்பையில் இருந்து கோலி தலைமையிலான இந்திய அணி சென்னை வந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் வீரர்களும் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். இரு அணி வீரர்களும் தற்போது நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். சர்வதேசப் போட்டிகள் சென்னையில் நடந்து நீண்ட நாட்களாவதால் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments