Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது ஒருநாள் போட்டி – டாஸ் தோற்ற இந்தியா பேட்டிங் !

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (14:27 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சற்று முன்னர் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் நடந்தது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளது. களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் 25 ரன்களுடனும், ராகுல் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments