Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Uber Eats உடன் Zomato இணைகிறதா ...?

Advertiesment
Uber Eats உடன்  Zomato இணைகிறதா ...?
, திங்கள், 16 டிசம்பர் 2019 (19:57 IST)
இந்தியாவில் உணவு டெலிவரி வர்த்தகத்தில் ஊபர் ஈட்ஸ் (Uber Eats ) மற்றும் ஜூமாட்டோ (Zomato ), சுவீகி (Swiggy  ஆகிய இரு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஊபர் ஈட்ஸ் ( Uber Eats ) மற்றும் ஜூமாட்டோ ( Zomato )இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
வெளிநாட்டு உணவு டெலிவரி நிறுவனமான ஊபர் ஈட்ஸ் இந்தியாவில் கால் பதித்து வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இந்நிலையில் இதற்கு தொழில் ரீதியான போட்டி நிறுவனமான ஜூமாட்டோவுடன் இணைந்து செயல்பட செய்திகள் வெளியாகிறது.
 
மேலும், சுவீகியுடன் தொழில் ரீதியான போட்டியைச் சமாளிக்கும் விதமாகவே ஊபர் ஈட்ஸை ஜூமாட்டோவுடன் இணைக்க உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
எது எப்படியோ இரண்டு நிறுவனங்கள் இணைந்தால் வாடிக்கையாளர்களுக்கு உணவு எளிதில் கிடைத்துவிடும் என பலரும் கூறுகிறார்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021லும் ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார்: ஒரு பிரபலத்தின் கணிப்பு!