Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா - ஜெய்ப்பூர்: டிராவில் முடிந்தது விறுவிறுப்பான போட்டி

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (22:23 IST)
புரோ கபடி போட்டி தொடரின் இன்றைய போட்டியில் ஹரியானா மற்றும் ஜெய்ப்பூர் அணியும், பெங்கால் மற்றும் மும்பை அணியும் மோதின
 
இன்றைய முதல் போட்டியில் ஹரியானா மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் மோதிய நிலையில் இரு அணிகளும் சம அளவில் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் மோதின. இரு அணி வீரர்களும் புள்ளிகளை எடுக்க தீவிர முயற்சியில் இருந்த நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத அளவில் இருந்தது. இறுதியில் அனைவரும் எதிர்பார்த்தபடி இரு அணிகளும் தலா 32 புள்ளிகள் எடுத்ததை அடுத்து இந்த போட்டி டிராவில் முடிந்தது
 
 
இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்கால் அணி, மும்பை அணியுடன் மோதியது. மும்பை அணி மிகச் சிறப்பாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் பெங்கால் அணி 29 புள்ளிகளும் மும்பை அணி 26 புள்ளிகளும் எடுத்தனர். பெங்கால் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், ஹரியானா, பெங்களூரு, மும்பை ஆகிய ஐந்து அணிகள் முதல் ஐந்து இடத்தில் நேற்று இருந்த நிலையில் தொடகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நான் செய்த தவறு அது’.. ஐபிஎல் போட்டியில் நிதானம் தவறியது குறித்து தோனி வருத்தம்!

சர்வதேச மாஸ்டர்ஸ் கிரிக்கெட் தொடர்.. இந்தியா சாம்பியன்.. சச்சின் எடுத்த ரன் எவ்வளவு?

மாஸ்டர்ஸ் லீக் கோப்பையை வென்ற சச்சின் தலைமையிலான இந்திய அணி!

என் ஆலோசனைகளுக்கு தோனியின் ரியாக்‌ஷன் இதுதான்… விராட் கோலி பகிர்ந்த தகவல்!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கப் போகிறாரா விராட் கோலி? - அவரே கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments