Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியோடு நடிக்கும் தேங்காய் சீனிவாசனின் பேரன் – தர்பார் அப்டேட் !

ரஜினியோடு நடிக்கும் தேங்காய் சீனிவாசனின் பேரன் – தர்பார் அப்டேட் !
, வியாழன், 5 செப்டம்பர் 2019 (14:23 IST)
ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் அவருடன் தேங்காய் சீனிவாசனின் பேரன் நடிக்க இருக்கிறார்.

பேட்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் பெரும்பாலான படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தன.  தற்போது ஜெய்ப்பூரில் படக்குழு முகாமிட்டுள்ளது. அங்கே மிகப் பிரம்மாண்டமாக பாடல்காட்சி ஒன்றைப் படமாக்கி வருகின்றனர்.

இப்படத்தில் பல பாலிவுட் கோலிவுட் பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் பழம்பெரும் நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேரனான ஆதித்யா சிவ்பிங்க் நடிக்க உள்ளார். இவர் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினியோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பலமான வனிதாவின் நாடகம் - வீடியோ!