Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரக் கண்ணா… தல தோனியின் புது அவதாரம்…வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (22:51 IST)
மார்ச்சில் நடக்கவேண்டிய ஐபில் தொடர் கொரோனா வைரஸால் வரும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப்போனது. அதுவும்  இந்தியாவில் அல்லாமல் துபாயில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விரையில் தல தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ச் அணிகள் உள்பட பல அணிகல் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவுள்ளன.

இந்நிலையில் இன்று தோனி, விமான நிலையத்தில் அமர்ந்து நண்பருக்காகக் காத்துக்கொண்டிரும்போது,   புல்லாங்குழலை வாசித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இன்ரு கிருஷ்ண ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments