Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருநாள் தொடருக்கு தென் ஆப்ரிக்கா அணி அறிவிப்பு!!

Advertiesment
South African team for oneday match against India announced
, வியாழன், 25 ஜனவரி 2018 (21:48 IST)
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை கைபற்றிவிட்டது.
 
இந்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி துவங்கும் ஒரு நாள் தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. முதல் ஆட்டம், பிப்ரவரி 1 ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. 
 
தென் ஆப்ரிக்க வீரர்கள் விவரம்:
 
பா டூ பிளசிஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, குயின்டன் டீ காக், டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், மோர்ன் மோர்கல், கிறிஸ் மோரிஸ், லுங்கி இங்கிடி, அன்டில் பெலுக்வேயோ,  ரபாடா, டப்ரெய்ஸ் ஷாம்சி, காயா ஜோன்டோ.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்ஸ்மேன்களுக்கு அநீதி இழைத்த ஐசிசி: கங்குலி பாய்ச்சல்!