Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய‌க் கூடாது? ஏ‌ன்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

ஆடி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய‌க் கூடாது? ஏ‌ன்?
, சனி, 5 ஜனவரி 2008 (16:33 IST)
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

ஆடி க‌ற்கடமாத‌மஎ‌ன்று சொ‌ல்ல‌ப்படு‌‌கிறது. ஆடி என்றாலகடமாதம், சக்தி மாதமஎன்றசொல்லப்படும். ஆதிபராசக்தியினமாதம் இது. இ‌ம்மாத‌த்தை அண்சராசரி என்றுமகூறுவோம்.

மார்கழி தனுரமாதமஎன்று‌சொல்லப்படு‌கிறது. இந்இரண்டமாதங்களில்தானநமதஉளஉணர்வுததிற‌அதிகப்படுத்தப்படும்.

இதற்காகோளஅமைப்புகளஇந்மாதங்களிலஇயற்கையாஅமையும். அப்படி அமைவதால்தானஇந்இரண்டமாதங்களிலஆன்மீக முய‌ற்‌சிகளை மே‌ற்கொ‌ள்ளலா‌ம். அதாவதஆற்றலஅதிகப்படுத்தவது, நெறிபடுத்தவதோ‌ன்றவை. வேலதேடுவதிலவிடமுயற்சி போன்றவைகள் இ‌ம்மாத‌த்‌தி‌ல் மே‌ற்கொ‌ண்டா‌ல் வெற்றி பெறும்.

இந்இரண்டமாதங்களிலஉருவாகுமநண்பர்களும், புதிஉறவுகளுக்குமசரியாக இரு‌க்காது. அதற்குககாரணமசூரியனினநிலை. ஆடி மாத‌த்‌தி‌ல் சூரியனகடகத்திலஉட்காருகிறது. எனவஅதற்கு‌ரிய மனநிலையதராது. பாதியிலவந்தபோகுமநட்பவட்டமஅந்மாதங்களிலஇருக்கும். இ‌ந்த மாத‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ந‌ட்போ அ‌ல்லது உறவோ இறு‌தி வரை ‌நீடி‌க்காது. ர‌யி‌ல் ந‌ட்பை‌ப் போல இற‌ங்‌கியவுட‌ன் முடி‌ந்துவுடு‌ம். இறுதி வரஇருக்குமநட்பஅல்லதஉறவஎன்பதஇருக்கவஇருக்காது. கடகமஎன்பதகடலவீடு. கடலவீட்டிலசூரியனஅமருமபோதநீடித்நிலையை‌த் தராது.

இதை ந‌ன்கு அ‌றி‌ந்தே நமமுன்னோர்களஅந்காலத்திலேயஅந்இரண்டமாதங்களிலுமதிருமணமசெய்வததவிர்த்தவந்துள்ளனர்.

அதோடமட்டுமல்லாமலஇயற்கசூழலஎன்றஎடுத்துககொண்டாலுமஆடி மாதமஎன்பதவேளாணதொடர்பாமாதகமாஇருக்கும். ஆடி பட்டமதேடி விதஎன்றஒரபழமொழி உள்ளது. விதைக்கககூடிமாதம் ஆடி. எனவேலையிலகவனமசெலுத்வேண்டிமாதமாகும்.

கடகமசந்திரனுடைவீடு. சூரியனஉயிருக்கானது. சந்திரனஉடலுக்கானது. எனவசந்திரனுக்காவீடாகடகத்திலஅதனஎதிரகிரகமசூரியனஅமரும்போதஉடலதொடர்பாபிரச்சினைகளஏற்படும்.

இந்மாதத்திலதாம்பத்உறவஆரம்பிப்பதசரியாஇருக்காது. தாம்பத்யத்திலஆரம்பத்திலேயவிரிசல், திருப்தியற்நிலஏற்படும். இதனா‌ல்தா‌ன் ஆடி மாத‌த்‌தி‌ல் பு‌திதாக மணமான மணம‌க்களை ‌பி‌ரி‌த்து வை‌ப்பது‌ம், மணமகளை தா‌ய் ‌‌வீ‌ட்டி‌ற்கு அழை‌த்து‌ச் செ‌ன்று‌விடு‌ம் வழமையு‌ம் உ‌ள்ளது.

கிட்டத்தட்இதசூழலதானமார்கழியிலுமநிலவுகிறது. மார்கழி தனுரமாதம். தனு‌ர் எ‌ன்றா‌ல் விலஅம்பகுறிக்கும். அதாவதஆயுமாதம். அதகொலபுரிவதற்காஆயுதமாகககருதப்படுகிறது.

விலஅம்பஎன்றாலஅதவன்முறையைத்தானகுறிக்கும். அதிலசூரியனஅமரும். இதனா‌ல் எதையுமஒருமுகப்படுத்இயலாது. ‌வி‌ண்‌ணி‌ல் தனு‌ர் ந‌ட்ச‌த்‌திர‌க் கூ‌ட்ட‌ம் இரு‌க்கு‌ம் அமை‌ப்பை வை‌த்து‌த்தா‌ன் அதற்கான கு‌றியை அதாவது ‌வி‌ல் அ‌ம்பாக அறிஞர்கள் கு‌றி‌த்தா‌ர்க‌ள்.

இ‌ந்த மாத‌ங்க‌ளி‌ல் தனித்செயல்கள், தனதமனதபக்குவப்படுத்திககொள்ளுதலநல்லது. எந்த உய‌ர்க‌ல்‌வி, ப‌யி‌ற்‌சி‌க் க‌ல்‌வி‌யி‌ல் சேர்ந்தாலுமநல்வெற்றி தரும

தனுரமாதமஎன்பததடுமாற்றமதரும் மாதமாகு‌ம். சுபரிசோதனசெய்யக்கூடிமாதம். நமதபலம், பலவீனத்தகண்டறிவேண்டும். தானதடுமாற்றமசெய்யும்போதஇன்னொருவரஎப்படி வழி நடத்முடியும்.

அதனா‌ல்தா‌ன் ‌திருமண‌ம் உ‌ள்‌ளி‌ட்ட உறவுக‌ள் ஏ‌ற்படு‌த்துவதை த‌வி‌‌ர்‌த்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil