தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் மழைக்காலம் நிலவி வருவதால் நேற்று 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இந்நிலையில்,. தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகேயுள்ள ஒரு சாலைபுதூரில் வீட்டிற்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி என் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.