Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற தேர்தல்… தொண்டர்களை உற்சாகப்படுத்த வருவாரா விஜயகாந்த்?

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (15:23 IST)
தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை என தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக, பாமக உள்ளிட்டவற்றுடன் கூட்டணிக்கு பேசி வரும் அதிமுக, தேமுதிகவை கண்டுகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேமுதிக தொண்டர்களும் மனதளவில் மிகவும் சோர்ந்து போயுள்ள நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தவும், தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறவும் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என சொல்லப்படுகிறது. அதற்காக இப்போது இருந்தே தயாராகி வருகிறாராம் விஜயகாந்த். அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று செக்கப் மற்றும் பிசியோதெரபி ஆகியவற்றை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments