Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காலத்தில் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார்… சரத்குமார் வாழ்த்து!

Webdunia
வியாழன், 6 மே 2021 (12:35 IST)
கொரோனா பரவல் அதிகமாக உள்ள காலத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத் தேர்தலில் 159 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள திமுக, நாளை ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரின் எதிர்தரப்பாக இருந்த சரத்குமாரும் சென்று சந்தித்து வாழ்த்துகளைக் கூறியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘கொரோனா பரவல் அதிகமாக உள்ள காலத்தில் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments