Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்லீப்பர் பெட்டிகள் Unreserved பெட்டிகளாக மாற்றம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Advertiesment
Train
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (08:36 IST)
ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் படுக்கை வசதி பெட்டிகள் சிலவற்றை முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்ற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் கீழ் பல வழித்தடங்களில் பல ரயில்கள் இயங்கி வரும் நிலையில் குறிப்பிட்ட ரயில்களில் சில ஸ்லீப்பர் பெட்டிகள் குறிப்பிட்ட சில நகரங்களிடையே முன்பதிவில்லாத பெட்டிகளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள்…
 
ரயில் எண்/விவரம் எந்த தேதி முதல்? எந்த நகரங்களுக்கு இடையே? எந்தெந்த பெட்டிகள்?
16382: குமரி - புனே அக்டோபர் 15 முதல் கன்னியாகுமரி - எர்ணாகுளம் S5
22638: மங்களூர் – சென்னை செண்டிரல் அக்டோபர் 19 முதல் ஈரோடு – எம்ஜிஆர் செண்ட்ரல் S 11
22937: சென்னை செண்டிரல் - மங்களூர் அக்டோபர் 19 முதல் எம்ஜிஆர் செண்டிரல் - சேலம் S 4 - S 11
16851: எழும்பூர் - ராமேஸ்வரம் அக்டோபர் 24 முதல் மானாமதுரை - ராமேஸ்வரம் S 12, S 13
16852: ராமேஸ்வரம் - எழும்பூர் அக்டோபர் 26 முதல் ராமேஸ்வரம் - மானாமதுரை S 12, S 13
16159: எழும்பூர் - மங்களூர் அக்டோபர் 28 முதல் திருச்சி - மங்களூர் S 10
16160: மங்களூர் - எழும்பூர் அக்டோபர் 28 முதல் மங்களூர் - திருச்சி S7
16160: மங்களூர் - எழும்பூர் அக்டோபர் 28 முதல் மங்களூர் - கரூர் S8, S9, S10
16235: தூத்துக்குடி - மைசூர் அக்டோபர் 28 முதல் தூத்துக்குடி - மதுரை S10, S11
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை: தேர்தல் ஆணையம்