பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (16:13 IST)
பொறியியல் மாணவர்களுக்கான  செமஸ்டர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்புக் கலூரிகளில் படிக்கும் பொறியியல்  மாணவர்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி முதல்  வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் அடுத்த செமஸ்டருக்கான பாடத்திட்ட பகுதிகள் ஜூன்16 வரையில் நடக்கும். அதன் பின்னர், ஜூன்  18 முதல் செய்முறை தெர் வுகளும் ஜூன் 28 ல் நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வும் நடத்தப்படவுள்ளது.

பின்னர், கோடை விடுமுறை மாணவர்களுக்கு விடப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை நடத்தை ஆகஸ்ட் 10 முதல் கல்லூரிகள் திறாக்கப்படும் என அண்ணா பல்கலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.85000 குறைந்த வெள்ளி விலை.. நேற்று வெள்ளி வாங்கியவர்கள் தலையில் துண்டு..!

70,80 கிட்ஸ்களுக்கு பிடித்த பார்லே ஜி பிஸ்கெட் ஆலை மூடல்!..

AI சொன்ன மருந்தை எடுத்த 45 வயது நபர்.. உயிருக்கு போராடுவதால் பரபரப்பு..!

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகும் வாய்ப்பே இல்லை.. முதல்வர் ஸ்டாலின்

விஜயை பற்றி பேச பழனிச்சாமிக்கு தகுதியில்லை!.. போட்டு பொளந்த செங்கோட்டையன்!..

அடுத்த கட்டுரையில்
Show comments