Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம்

செமஸ்டர் தேர்வு  நேரடி முறையில் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம்
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (21:54 IST)
முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு  நேரடி முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பிப்ரவரி 15 ஆம் தேதி  முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.  நேரடி முறையில் இந்த செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10-, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு