பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைகககழகம் தெரிவித்துள்ளது.மேலும், coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்தாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அண்ணா பலகலைகழகம் தெரிவித்துள்ளது.