Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிக்கு வன்கொடுமை... கார் ஓட்டுநர் கைது

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (18:07 IST)
பள்ளி மாணவியை வன் கொடுமை செய்த கார் ஓட்டு நர்   கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின்  உடலில் மாற்றங்கள் ஏற்படவே அவரது பெற்றோர் அவரை மருத்துவ்மனைக்கு அழைத்துச் சென்றானர். அப்போது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவனந்தது.

மாணவியை கர்ப்பம் ஆக்கிய வளையபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டு நர் சுப்பிரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments