தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல புதிய அறிவிப்புகள் திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் வரும் நிலையில் இன்று அரசு போக்குவரத்துவரத்துக் கழகம் ஒரு புதிய உத்தரவிட்டுள்ளது.
அதில், தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு 1 lb மற்றும் 4 lb ஆகிய இருக்கைகள் ஓதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பேருந்திலும் 2 படுக்கைகளை அரசு போக்குவரத்துத்துறை ஒதுக்கிடு செய்துள்ளது. மேலும், பெண் பயணிகள் யாரும் இதைமுன்பதிவு செய்யாதபோது அதைப்பொதுப்படுக்கையாகக் கருதி மற்ற பயணிகளும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.