ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி

Webdunia
திங்கள், 31 மே 2021 (15:31 IST)
பாலியல் வழக்கில் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது போக்சோ நீதிமன்றம். 

 
PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டை முதன் முதலில் மாணவி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விசுவரூபமாக மாறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் ஜாமீன் போரியிருந்த நிலையில், ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்