Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கல் பேருந்துகள் மூலம் ரூ.138 கோடி வருவாய்…

Advertiesment
பொங்கல்  பேருந்துகள் மூலம் ரூ.138 கோடி வருவாய்…
, சனி, 22 ஜனவரி 2022 (16:02 IST)
தமிழகத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் பண்டிகை பொங்கல்.   இப்பொங்கல் பண்டிகைக்கு மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்வர்.

அந்தவகையில்,  பொங்கலையொட்டி இயக்கப்பட்ட பேருந்துகளில் 7 கோடிப் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.138.07 கோடி ருபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயில் எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துக்களை பெற மகளுக்கு முழு உரிமை உண்டு!