Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Advertiesment
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (21:41 IST)
இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தை பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும்  ராம்சரண், ஆலியா பட், சஞ்சய் சத் உள்ளிட்ட நடிகர்கள்   நடித்துள்ளனர்.

இப்படம் ஜனவரி 7 ஆம் தேதி ரிலீஸாகவேண்டியது. ஆனால் கொரொனா பரவல் காரணமாக இப்படம் ஒத்திவைக்கப்பட்டது.

இ ந் நிலையில்,ஆர்.ஆர்.ஆர் படம் வரும் மார்ச் 18 அல்லதது ஏப்ரல் 28 ஆம் தேதிக்கி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.ஜி.எஃப்-2 படத்துடன் மோதும் அமீர்கான் படம்.....