Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை - பெட்ரொல் விற்பனையாளர் சங்கம்

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (16:06 IST)
தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மக்களை கொரொனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரொனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

வரும் ஜூலை 30 வரை தமிழகத்தில் 5 மாவடங்களில் முழு ஊரங்கு உள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  தமிழகத்தில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் இன்று நள்ளிரவு 12 முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதாவது,  ஆம்புலன்ஸ், பால் , அவசர  மருத்துவ சிகிச்சை வாகனங்களுக்கு மட்டும் நாளை பெட்ரோல், டீசல்  விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திங்கட்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வந்தால் தான் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என  தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments