Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்கள் என்ன தனியார் சொத்தா? எப்படி கொடுக்க முடியும்? – அமைச்சர் சேகர் பாபு கறார்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (11:24 IST)
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது என அமைச்சர் சேகர் பாபு கறாராக கூறியுள்ளார்.

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சில காலமாக எழுந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு “அறநிலையத்துறை கோவில்கள் தனியார் சொத்து அல்ல. அரசு சொத்துகளை நியமிக்கும் பொறுப்பை எப்படி தனியாரிடம் வழங்க முடியும்? குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர குழப்பம் செய்ய கூடாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments