அரசு டெண்டர் எடுக்க முன் அனுபவம் தேவையில்லை! – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (11:15 IST)
தமிழகத்தில் புதியதாக தொடங்கப்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தளர்வுகள் கொண்ட அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், புதிய நிறுவனங்கள் உருவாவதிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக தளர்வுகள் மற்றும் சலுகைகள் கொண்ட அரசாணயை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு டெண்டர்களில் பங்கு கொள்ள சிறு, குறு  நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. ஸ்டார்ட் அப் முகமையில் பதிவு செய்திருந்தாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments