Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Advertiesment
indian post
, சனி, 4 ஜூன் 2022 (12:35 IST)
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முகப் பெரிய பொதுத்துறைய அமைப்பு அஞ்சல்துறையாகும். இதன் மூலம் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.

தொழில் நுட்பம் வள்ர்ந்துள்ள போதிலும், இதற்கான தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அஞ்சல் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது;

தபால்துறையில் 38,926 காலிப்பணியிடங்கள்  உள்ளதாகவும், இதற்கு 10 வகுப்பு தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் ஜூன் 05 வரை விண்ணப்பிக்காஅம் எனவும் முழு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு