Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய்? ரசிகர்கள் உற்சாகம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய்? ரசிகர்கள் உற்சாகம்
, வெள்ளி, 3 ஜூன் 2022 (23:20 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் சிவா. இவர், சிறுத்தை, வீரம், விவேகம், விஸ்வாசம்,வேதாளம் என பல ஹிட்படங்களை இயக்கி ரசிகர்களை குஷுப்படுத்தினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி  நடிப்பில் சிவா இயக்கிய அண்ணாத்த் படம் கடந்தாண்டு வெளியானது. இதையடுத்து ,விஜய், சிவா சந்திப்பு நடந்ததாகவும்,தனக்கு ஒரு கதை தயார் செய்யச் சொல்லி விஜய் கூறியதாகவும் கூறப்படுகிறது.
 
தற்போது விஜய்66 படத்தில், வம்சி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிபின், விஜய் 68 படத்தை சிவா இயக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிந்த காதலருடன் இணைய தூதுவிட்ட பாப் பாடகி