Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டயாலிசிஸ் சிகிச்சை வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் – முதல்வர் பழனிசாமி

டயாலிசிஸ் சிகிச்சை வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் – முதல்வர்  பழனிசாமி
, வெள்ளி, 27 மார்ச் 2020 (20:30 IST)
கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. யாருமே எதிர்பாராத இந்த கோரத்தாண்டவத்து பல ஏழை. எளிய மக்களும் பசியாலும் , நோயுற்றவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் டயாசிலிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிமென்றால் 108க்கு கால் செய்யலால் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’யாரேனும் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் – எடப்பாடி பழனிசாமி

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர கால மருத்துவக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு, பகல் பாராமல் சேவை மனப்பான்மையோடு 200 மருத்துவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் வதந்தியை நம்பி 300 பேர் பலியான பரிதாபம்