Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Advertiesment
தமிழகத்தில் 14 மாவட்டங்களில்  கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
, வெள்ளி, 3 ஜூன் 2022 (17:59 IST)
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும்  14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி,தேனி, ஆகிய மாட்டவஙளில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி