Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம்

Advertiesment
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம்
, வெள்ளி, 20 மே 2022 (17:30 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று  முதல் வரும் 24 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்கலில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யும் என  தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி மெட்ரோ ரயிலிலும் “வெட்டிங் போட்டோகிராபி” – கொச்சி மெட்ரோ அறிவிப்பு!