சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 வயதுடைய இரு சிறுமிகளை பாலியல் தொல்லை செய்ததாக முதியவர் தங்கசாமியை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு திருவில்லிப்புத்தூர் மாவட்டத்தில் போஸ்கோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், தங்கசாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.