Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பட பாணியில் ஓட்டுப்போட்ட இளைஞர்

விஜய் பட பாணியில்  ஓட்டுப்போட்ட இளைஞர்
, சனி, 19 பிப்ரவரி 2022 (22:20 IST)
விஜய்  நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான  சர்க்கார் பட பாணியில்   அமெரிக்காவில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் வாக்களித்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஔஉட்பட்ட அப்பாராவ் பகுதியியைச் சேர்ந்த லியாகத் ஷெரிப் என்பவரின் மகன் இம்தியாஸ் ஷெரிப். இவர் இன்று  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்தார். காஞ்சிபுரம் சூசையப்பர் ஆரம்பப்பள்ளியில் இன்று வாக்களிக்க வந்த அவர் தனது ஜனநாயக கடைமை ஆற்றினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்