Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு கொரோனா:; 3 நாட்கள் விடுமுறை

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (23:50 IST)
இந்தியாவில் கடந்தாண்டு கொரொனா வைரஸ் பரவிய நிலையில்  தற்போது கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. விரைவில் 3 வது அலை பரவும் அபயாமுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில்  கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் சிலருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேருக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அப்பளிக்கு 3நாட்கள் விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments