Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராணுவ வீரர்களின் தியாகத்தினை அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க பயன்படுத்தி வருகின்றது – சஞ்சய் தத்

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (18:35 IST)
கரூர் பாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ஆயத்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது., இராணுவ வீரர்கள் தியாகத்தை அரசிலுக்கு லாபத்திற்காக பாஜக பயன்படுத்தி கொள்கிறது. கர்நாடகாவில் இந்த போரால் 24 இடங்கள் கிடைக்கும் என்று எடியூரப்பா கூறியதை மோடி கண்டிக்கவில்லை காஷ்மீரில் அண்மையில் தீவிரமாக தாக்குதலை பாஜக தேர்தலுக்காக பயன்படுத்தி கொண்டு உள்ளது. நரேந்திர மோடி ஆட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டது என்றும். ஊழலை மறைக்கவே அதிமுக,பாஜக,பாமக ஒன்று சேர்ந்து உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இபிஎஸ் ஓபிஎஸ் ஆட்சியை டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் இயக்கிக் கொண்டிருக்கிறார். பாஜக ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments