Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியை போல் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது?

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (11:14 IST)
புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தரப்படும் என அன்பில் மகேஷ் பேட்டி. 

 
புதுச்சேரியில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இம்முறை வெளியான ஊர்டங்கு குறித்த அறிவ்ப்புகளில் பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தரப்படும். இதன் பின்னர் முதல்வர் சொல்லும் வழிகாட்டுதல் படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பிக்பாக்கெட்.. பணத்தை இழந்த திமுக நிர்வாகிகள்..!

எங்கும் கொலை; எதிலும் கொலை: நெல்லை நீதிமன்ற கொலை குறித்து ஈபிஎஸ் அறிக்கை..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்? திமுக, அதிமுக தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments