தமிழ் வாசகர்களின் கருத்துக் குரல்
தமிழ்.வெப்துனியா.காமில் வெளியாகும் செய்திகள் மற்றும் கட்டுரைகளைப் படித்த வாசகர்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் தொகுப்பு... இலங்கைத் தமிழர்களை காக்க ஒன்றாக இருப்போம் வாரீர்: கருணாநிதி அழைப்புஎன்னமோ இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ நாடுகள் கருத்து வெளியிட்ட மாதிரி சொல்றிங்க. என் தமிழ் மக்கள் பொங்கி அங்ககேங்கே எழுந்ததால்! அவைகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு இருக்காங்க! நீங்க கவிதை பேசுவதை விட்டுட்டு வீட்டுக்கு போங்க! நாங்க பாத்துகிறோம்.-
சென்னை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சீர்காழி காங்கிரஸ் இணை செயலர் தீக்குளிப்பு!our hearty tamil nadu people, please don't dolike this. we can try diffrent ways, example we have world famous musicians, music can touch easily human mind.one song enough for touch world people. one song enough for explaining tamil people suffer. why late? -
துர்கை இலங்கைத் தமிழர்களை காக்க ஒன்றாக இருப்போம் வாரீர்: கருணாநிதி அழைப்பு
ஐயா கல்லைஞர் அவர்களே!எல்லோரும் ஒன்னாதான் இருக்காங்க.நீங்கதான்சம்பந்தமே இல்லாம எங்கேயோ போய் உட்கார்ந்துகிட்டு ஒன்றுபடுங்கள் ஒன்றுபடுங்கள் என்று கேள்வி பதில் எழுதிகிட்டு இருக்கீங்க. உங்க அறிக்கையை பார்த்துட்டு 1 கோடி தமிழன் வாய்மூடிக்கிட்டு சிரிக்கின்றான் (கட்சி மானம் போவுதேன்னு) மீதி தமிழன் வாய்விட்டு சிரிக்கின்றான். உங்கள் சக அரசியல் கட்சி தலைவர்ளுக்கு விடுக்கின்ற வேண்டுகோளாக இருப்பின் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுத வேண்டியதுதானே. ஐயா மறுபடியும் சொல்கிறேன் மக்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்காங்க, நீங்க எல்லாம் ஒற்றுமையாக இருந்தா நல்லா இருக்கும் ஐயா.-
அருள் கிரிக்கெட் ஆட்டநிலவரம் இந்தியா கடின இலக்கை போராடி வென்றால் தானே தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை வரும் -
சரவணன் தமிழர்களைக் காப்பதில் கருணாநிதி முதலிடம் - ஸ்டாலின்அனாதை தலைவர்கள் ????? யார் அனாதை தலைவர்கள் என்று விரைவில் மக்கள் சொல்வர்கள்!!!!!!!!! -
பிரியன்நான் கடவுள் திரைப்படம் Bala is a good directorThe movie also super-
ஆர். பூங்குன்றன் நாடி ஜோதிடம் : ஓலைச் சுவடிகளில் நமது வாழ்வும் விதியும்!it's a fake not ture....i did in 1996 in Sri Lanka. they came form india......samething happen to me....next tiem they got all the answer from me....and replay from that...i went with my friend. All r lie...not true at all......it's business ...like a Sai Baba.I was curious like other ppl.....but endup with this is a fake and fraud all indian ppl do ...like Samiyar....don't trust.......-
Ranjan. வேதாத்திரி மகரிஷியின் அருளுரை"
எதிரி,துரோகி,பஞ்சமா பாதகர்களைக்கூட வாழ்த்துவதென்பது லேசுப்பட்ட காரியமில்லை! அதுதான் "வேதாத்திரியம்" மந்திரச்சொல்' வாழ்க வளமுடன்! வாழ்கவையகம்!!இன்னும் எவ்வளவோ இருக்கு....!" - பிரம்மஞானி-
ராஜேந்திரன்.
விடுகதைக்கு விடை சொல்லுங்கள்நுகர்ந்து பார்தால் வாடிவிடும் பூ எந்ந பூ -
கலை அரசி ஐ.நா சபை முன் தீக்குளித்த இளைஞருக்கு சுவிஸ் தமிழர்கள் அஞ்சலிDear webdunia,i am eager to see our webudunia.com. because you give news about tamilans regularly. -
பழனிஐ.நா சபை முன் தீக்குளித்த இளைஞருக்கு சுவிஸ் தமிழர்கள் அஞ்சலிDear Sir,we feel tamilans when we read our website only. thanks for your news -
சந்திரசேகரன்நம்மிடையே போர் நிறுத்தம் தேவை : கி.வீரமணிராஜிவ் காந்தியின் சாவுக்கு இலங்கை தமிழர்களை பழி வாங்கும்காங்கரசை தமிழகத்தை விட்டு விரட்டுவோம் காதலர் தினம் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானது: இல.கணேசன் Correct and thnak you. now a days pl come near school road in west anna nagar extn chennai, just age attained girl, lack of features is hugging with a boy of say 2 times more age and going in bike.i think it is dangerous..-
நடராஜன் போர் நிறுத்தம் பற்றிய குடியரசுத் தலைவர் உரை ஆறுதல் அளிக்கிறது: கருணாநிதிWhen some one is asked to take some power seat, they will say this seat was decorated by so and so like Aringer anna, Pandit Nehru like , so act accordingly. like wise in Githa when the rugalar charat driver was sick, his son was asked by arjuna to drive and said this seat is a very very big seat because he knows that one day Lord Krishna will decorate that seat. but in our president seat what has happend i dont know, we have our present president. you ask any indian citizen they will ahve the same opinion.okey coming to the subject. Stop war by president has any action or value. so let us not make comedy of the srilankan tamil issue. better all the countries stop producing arms then there is a chnace to stop terrorism and war. -
நடராஜன்போரை நிறுத்த வேண்டும் - அத்வானிpl dont make comedy . if now war, no terrosirsm no election , how will the arms and amunition industries will survive? already all other industries are down!!!!!!!! who will give job for military and police!!!!!!!so better all of you stop producing arms , then terrorism and war will come down.