Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை ‌பிர‌ச்சனை: கருணா‌நி‌தியுட‌ன் ராமதா‌ஸ், ‌திருமாவளவ‌ன், ‌வீரம‌ணி ச‌ந்‌தி‌ப்பு

இல‌ங்கை ‌பிர‌ச்சனை: கருணா‌நி‌தியுட‌ன் ராமதா‌ஸ், ‌திருமாவளவ‌ன், ‌வீரம‌ணி ச‌ந்‌தி‌ப்பு
இல‌ங்‌கை‌யி‌ல் நடைபெறுமபோரஉடனநிறுத்த மத்திரசை உடனடியாக வலியுறுத்வேண்டும் எ‌ன்று கோ‌ரி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யை அவரது இ‌ல்ல‌த்‌தி‌ல் இ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌‌ஸ், ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன், ‌திரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் ‌‌கி.‌வீரம‌ணி ஆ‌கியோ‌ர் ச‌ந்‌தி‌த்து‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி, பா.ம.க. தலைவ‌ர் கோ.க.ம‌ணி ஆ‌கியோ‌ர் உட‌ன் இரு‌ந்தன‌ர்.

பி‌ன்‌ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, இலங்கையிலதொடர்ந்தநடைபெற்றவருமதமிழர்களமீதாதாக்குதலநெஞ்சஉலுக்குவதாஉள்ளது. இததொடர்பாஅங்கநடைபெறுமபோரஉடனநிறுத்வேண்டுமமத்திஅரசிடமவலியுறுத்வேண்டுமஎன்றஅவர்கள் கேட்டுககொண்டார்கள் எ‌ன்றா‌ர்.

மேலு‌ம் பிரதமரமன்மோகனசிங், காங்கிரஸதலைவரசோனியஆகியோரிடமஇதகுறித்தபேசி உரிநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்று‌ம் வ‌லியுறு‌த்‌தினா‌ர்க‌ள் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பிரதமர் மன்மோகனசிங், காங்கிரஸதலைவர் சோ‌னியா கா‌ந்‌தி ஆகியோருடனஇன்றபேசி, இலங்கையிலபோரமுடிவுக்ககொண்டவந்தஅங்கஅமைதியஏற்படுத்தினாலஅதஇந்தியாவுக்கபெருமசேர்க்குமஎன்றஎடுத்துரைப்பேன் என கருணாநிதி கூறினார்.

டெல்லி சென்றஅவர்களநேரிலசந்திப்பீர்களா? என்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு, இப்போதநேரடியாசந்தித்தபேவேண்டிஅவசியமில்லை எ‌ன்று‌ம் அவர்களிடமதொலைபேசியிலேயபேசுவேனஎன்று‌ம் கருணாநிதி தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil