கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 3 இடங்கள் குறைவாக உள்ளது. எனினும் சுயேட்சைகளின் ஆதரவுடன் கர்நாடகத்தில் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகிவிட்டது.கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான...