Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கைத் தமிழர்: பிரச்சனையும் தீர்வும் – 3

இலங்கைத் தமிழர்: பிரச்சனையும் தீர்வும் – 3
, வியாழன், 9 அக்டோபர் 2008 (17:38 IST)
தமிழர்களினசுநிர்ணஉரிமஅங்கீகரிக்கப்பவேண்டும்!

இலங்கைததமிழரபிரச்சனைக்குததீர்வகாண்பததொடர்பாவிடயத்திலகொசோவோவபார்க்வேண்டியதனஅவசியமென்ன? அவசியமஏதெனில், அந்நாட்டினபிறப்பிற்குமஇலங்கையிலநடந்துவருவதபோன்ஒடுக்கலகாரணமாகும்.

  10 ஆண்டுக்கால சுயாட்சிக்குப் பிறகு, தங்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர நாடாக, தங்களுடைய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, பிரகடனம் செய்தது கொசொவோ அரசு.      
ஐரோப்பாவிலமுன்பயுகோஸ்லாவியாவினஒரஅங்கமாகவும், பிறகசெர்பிகுடியரசினஅங்கமாகவுமஇருந்ததகொசோவபகுதி. அங்கவாழ்ந்அல்பானியர்க‌அந்நாட்டினபெரும்பான்மை (செர்பிய) இனத்தவர்களினஆதரவபெற்செர்பிஅரசாலதொடர்ந்ஒடுக்கலுக்கஆளாகிவந்நிலையில், அதற்கஎதிராநீண்நெடிபோராட்டத்தநடத்திவந்கொசோவோ, இந்ஆண்டபிப்ரவரி மாதத்திலசுதந்திரபபிரகடனமசெய்தது.

அதனசுதந்திரபபிரகடனத்தஇங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கஉள்ளிட்நாடுகளும், ஐரோப்பிஒன்றியத்திலுள்நாடுகளுமஅங்கீகரித்துவிட்டன.

கொசோவமக்களினவிடுதலஉணர்விற்கவித்திட்டதமிலோவிசதலைமையிலாகம்யூனிச- செர்பிபேரினவாஅரசு. அதற்கஎதிராமுதலிலசாத்வீவழியிலும், பிறகஆயுதமெடுத்துமபோராடிஅம்மக்களுக்கஅமெரிக்காவும், அதனநோட்டகூட்டாளி நாடுகளுமஆதரவாநின்றன. அதனகாரணமாகொசோவமக்களினபிரச்சனை ஐ.ா. பாதுகாப்புபபேரவைக்ககொண்டசெல்லப்பட்டு, ஒடுக்கலுக்கஎதிராதீர்மானமநிறைவேற்றப்பட்டது.

அந்தததீர்மானத்தஅடிப்படையாகககொண்டகொசோவநாட்டிற்குளசென்ஐரோப்பிஅமைதிபபடைகள், அல்பானியர்களஅழித்துக்கொண்டிருந்மிலாசோவிச்சினசெர்பிபடைகளவெளியேற்றின. அங்ககொசோவமக்களதேர்ந்தெடுத்நாடாளுமன்றமும், அரசுமநிறுவப்பட்டது.

10 ஆண்டுக்காசுயாட்சிக்குபபிறகு, தங்களுடைசுநிர்ணஉரிமையினஅடிப்படையிலசுதந்திநாடாக, தங்களுடைநாடாளுமன்றத்திலஒரதீர்மானத்தநிறைவேற்றி, பிரகடனமசெய்ததகொசொவஅரசு.

இலங்கையிலபெரும்பான்மஇனமாசிங்களவர்களினஆதரவுடனஆட்சிக்கவருமஒவ்வொரஅரசும், தொன்றுதொட்டஅம்மண்ணிலவாழ்ந்துவருமசிறுபான்மஇனமாதமிழர்களகாலநூற்றாண்டிற்குமமேலாகொன்றகுவித்துவருகிறது. அவர்களினபாரம்பரிபூமியிலஇருந்தஅவர்களபலாத்காரமாவெளியேற்றி சிங்களர்களகுடியமர்த்தி, அப்பகுதிகளினபெயர்களையுமசிங்கள‌பெயர்களாமாற்றி வருகிறது.

  முதற்படியாக சிறிலங்க அரசின் இனப் படுகொலையை நிறுத்தவும், தமிழர்களைப் பாதுகாக்கவும் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.      
சிறிலங்அரசநிர்வாகத்திலதமிழர்களுக்கஇடமில்லை. அவர்களினபாரம்பரிபூமியிலவாழ்வுரிமை ப‌றிக்கப்பட்டஅனாதைகளாக ஆ‌க்கப்பட்டுள்ளனர்.

கொசோவோவிலஎதநடந்ததஅதுவமிஉக்கிரமாஇலங்கையிலுமநடைபெற்றவருகிறது. அந்மக்களுக்குததெளிவாதீர்வைததந்உலநாடுகளஈழததமிழர்களுக்குமஅததீர்வவழங்கிவேண்டும்.

மக்களினசுநிர்ணஉரிமையஅங்கீகரித்து, அவர்களுக்குரிவாழ்வுரிமையஉறுதிசெய்தஅவர்களதங்களைபபாதுகாத்துக்கொள்ஆதரவளித்திவேண்டும்.

அதற்கமுதற்படியாசிறிலங்அரசினஇனப் படுகொலையநிறுத்தவும், தமிழர்களைபபாதுகாக்கவும் ஐ.ா. பாதுகாப்புபபேரவையிலதீர்மானமகொண்டுவவேண்டும்.

இலங்கையிலஅமைதி ஏற்பஅனுசரணையாளராபணியாற்றிநார்வநாடு, தனதஐரோப்பிகூட்டமைப்பநாடுகளுடனஇணைந்தஅம்முயற்சியமுன்னெடுக்வேண்டும். அதனஇந்தியஆதரிக்க வேண்டும்.

webdunia
PUTHINAM
இலங்கைததமிழர்களினவாழ்வுரிமை, அந்நாட்டஅரசினாலும், அதனஉந்துதலினபேரிலஅந்நாட்டஇராணுவமும், காவல்துறையுமமேற்கொண்டுவருமஅழித்தலநடவடிக்கையினாலுமகேள்விக்கு‌றியாகிவிட்நிலையில், அம்மக்களதங்களினஎதிர்காலத்தநிர்ணயித்துககொள்ளுமசுநிர்ணஉரிமையஅங்கீகரிப்பதஇந்தியபோன்ஜனநாயநாடுகளினதலையாகடமையாகும்.

இந்ஒரவழியைததவிர, இலங்கைததமிழர்களைககாக்கக்கூடிவேறவழி ஏதுமில்லை.

சுதந்திரம் மானுடத்தின் பிறவிச் சொத்து!

கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்!

Share this Story:

Follow Webdunia tamil