Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்!

கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்!
, வியாழன், 21 பிப்ரவரி 2008 (18:30 IST)
webdunia photoFILE
யூகோஸ்லாவியகூட்டாட்சிககுடியரசினஒரஅங்கமாஇருந்கொசோவோவிற்கயூகோஸ்லாவிஅதிபராஇருந்டிட்டோ 1974 ஆமஆண்டசுயாட்சி அளித்தார்.

இன்றைசெர்பியாவினபகுதியிலஇருந்வோஜ்வோடினாவிற்கும், தெற்கிலகொசோவோவிற்குமமார்ஷலடிட்டசுயாட்சியளித்தயூகோஸ்லாவியகூட்டாட்சிககுடியரசவலிமைபடுத்தினார்.

ஆனாலடிட்டோவினமறைவிற்குபபிறகு, அதிபராவந்சுலோபோடானமிலாசவிச், தனதஅரசியலசெல்வாக்கநிலைபடுத்திககொள்செர்பிமேலாதிக்கத்தஉறுதிப்படுத்துமமுயற்சிகளிலஈடுபட்டார். கொசோவஅல்பானியர்களுக்கஎதிராவெறுப்புணர்ச்சியைததூண்டி, செர்பிதேசியவாதத்தவளர்த்ததனதஅரசியலசெல்வாக்கைததக்கவைத்துக்கொள்மிலாசவிசமேற்கொண்நடவடிக்கைகளகொசோவவிடுதலபோராட்டத்திற்கவித்திட்டது.

1989 ஆமஆண்டிலஒரதிருத்தத்தைககொண்டுவந்தகொசோவோவிற்கஅளிக்கப்பட்டிருந்சுஆட்சி அதிகாரத்தமிலாசவிசரத்தசெய்தார். அதுமட்டுமின்றி, கொசோவஅல்பானியர்களை, அரசுபபணிகளிலஇருந்தும், கல்வி நிலையங்களஉள்ளிட்அனைத்தஅரசஅமைப்புக்களிலிருந்துமஅகற்றி ஒழித்தலநடவடிக்கையவெளிப்படையாசெயல்படுத்தினார்.

webdunia
webdunia photoFILE
டாக்டரஇப்ராஹிமருகோவஎன்பவரினதலைமையிலசெர்பிஒடுக்குமுறையஎதிர்த்கொசோவஅல்பானியர்கள், தங்களபகுதியிலஒரநிழலஅரசநிறுவினர். வன்முறதவிர்த்தஅமைதி வழியிலபோராட்டத்ததுவக்கிஅல்பானியர்களதங்களுக்கஅதிஅதிகாரமவேண்டுமெகோரினர். ஆனாலஅக்கோரிக்கையமிலாசவிசநிராகரித்தார்.

செர்பிஒடுக்கலஎதிர்த்து 1981 ஆமஆண்டநடைபெற்ஆர்ப்பாட்டமகடுமையாஒடுக்கப்பட்டதையடுத்தகொசோவோவிலிருந்து 2 லட்சமஅல்பானியர்களவெளியேறினர்.

செர்பிபெரும்பான்மமேலாதிக்அரசாலகடுமையாஒடுக்கலுக்கஉள்ளாக்கப்பட்நிலையிலும், இப்ராஹிமருகோவதலைமையிலாமக்களபோராட்டமஅமைதி வழியிலேயதங்களஉரிமைகளமீட்கபபோராடியது. இந்நிலையில் 1991 ஆமஆண்டமற்றொரபிரகடனத்தினமுலமகொசோவோவினநாடாளுமன்றத்தஅதிபரமிலாசவிசநீக்கினார்.

இதைககண்டஅயராகொசோவமக்களதேர்தலநடத்தி இப்ராஹிமருகோவாவஅதிபராக்கினர். 130 உறுப்பினர்களைததேர்ந்தெடுத்தநாடாளுமன்றத்தையுமஅமைத்தனர்.

webdunia
webdunia photoFILE
இதனையடுத்தகொசோவஅல்பானியர்களகடுமையாஒடுக்கததுவங்கினாரமிலாசவிச். அதுவரஅமைதி வழியிலபோராடிகொசோவமக்களஆயுதமெடுத்தனர். கொசோவவிடுதலராணுவமஅமைக்கப்பட்டது.

அந்நிநாட்டிற்குளபுகுமஆக்கிரமிப்புபபடையைபபோசெர்பிராணுவமும், மற்ஆயுதப்படைகளுமகொசோவோவிற்குளபுகுந்ததாக்கின. பல்லாயிரக்கக்காஅல்பானியர்களகொல்லப்பட்டனர்.

இந்நிலையில்தான், 1998 ஆனஆண்டமார்ச் 31 ஆமதேதி, ஐ.ா. பாதுகாப்பபேரவை, அமைதியாகபபோராடிகொசோவமக்களமீதமிஅதிகப்படியாஅடக்குமுறையசெர்பிகாவல்துறகட்டவிழ்த்தவிட்டதென்றகூறி கண்டனமசெய்ததமட்டுமின்றி, யூகோஸ்லாவியாவிற்கஎதிராஆயுதததடையுமவிதித்ததீர்மானம் (எண் 1169) நிறைவேற்றியது.

கொசோவமக்களமீதசெர்பியகட்டவிழுத்துவிட்வன்முறை ஐ.ா.வின் 7 வதவிதிமுறைகளினபடி, சர்வதேஅமைதிக்ககுந்தகமவிளைவிக்கககூடியதஎன்றுமபாதுகாப்புபபேரவதனததீர்மானத்திலகூறியது.

இதற்குபபிறகுமஅல்பானியர்களுக்கஎதிராஒடுக்கலகுறையவில்லை, மாறாஅதிகரித்தது. கொசோவமக்களஅவர்களினவாழ்விடங்களிலஇருந்தவெளியேற்றுமதிட்டத்துடனதனதஒடுக்கலதொடர்ந்ததயூகோஸ்லாவிஅரசு. செர்பியாவினஎல்லைபபகுதிகளஒட்டியுள்அல்பானியர்களவன்முறையஏவி விரட்டியடித்தது. சொந்நாட்டமக்களினமீதகட்டவிழ்த்துவிடப்பட்வன்முறையால் 3 லட்சமஅல்பானியர்களமலைப்பகுதிகளுக்கும், காடுகளுக்குமவிரட்டப்பட்டனர்.

இந்நிலையில்தானசெர்பிஅரசினஒடுக்குமுறையிலஇருந்தகொசோவமக்களைககாக்க 1998 செப்டம்பரிலநேட்டபடைகளஅந்நாட்டிற்குளநுழைந்தசெர்பிபடைகளவெளியேற்றின.

கொசோவோவிலஅமைதி நிலைநாட்டப்பட்டது. 1999 ஆமஆண்டமுதல் ஐ.ா.வினஅதிகாரத்திற்குட்பட்இடைக்காநிர்வாஅரசஏற்படுத்தப்பட்டது.

webdunia
webdunia photoFILE
தன்னாட்சி உரிமகோரி செர்பிஅரசுடனகொசோவஅரசியலஇயக்கங்களமேற்கொண்முயற்சிகளபலனளிக்காத்தையடுத்து 10 ஆண்டுகளுக்குபபிறகதங்களநாட்டினநாடாளுமன்றத்திலதீர்மானமநிறைவேற்றி சுதந்திபிரகடனமசெய்ததகொசோவோ.

Share this Story:

Follow Webdunia tamil