Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமிக்கு இதயம் கொடுத்த விவசாயியின் குடும்பத்தினர்!

சிறுமிக்கு இதயம் கொடுத்த விவசாயியின் குடும்பத்தினர்!
, வியாழன், 2 டிசம்பர் 2021 (23:15 IST)
விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இருதயத்தை சிறுமிக்கு தானம் செய்த விவசாயியின் குடும்பத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ( 41 வயது) ஒருவர் விபத்தால் மூளைச்சாவு அடைந்தார்.  எனவே அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விவசாயியின் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இந்நிலையில், அரியவகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு விவசாயியின் இருதயத்தை அவரது குடும்பத்தினர்  தானம் அளிக்க முன்வந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

900% உயர்ந்தது ஒமிக்ரான் மதிப்பு: தொழிலதிபர்கள் மகிழ்ச்சி!