Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் விஜய்யின்’'பீஸ்ட்’' பட முதல் சிங்கில் அப்டேட் !

நடிகர் விஜய்யின்’'பீஸ்ட்’' பட முதல் சிங்கில் அப்டேட் !
, வியாழன், 2 டிசம்பர் 2021 (22:43 IST)
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும்  பீஸ்ட் #Beastபட புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர்  விஜய்யின் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தின் முதல் சிங்கில்  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 65 படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், நெல்சன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீஸ்ட் #Beastபடத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், வரும் டிசம்பர்-03 ஆம் தேதி  பீஸ்ட் படத்தின் முதல் சிங்கில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் அஜித் பட பாடல் புதிய சாதனை !