Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரமாண்டமாக நடக்கவுள்ள கத்ரினா கைப் - விக்கி கவுசல் திருமணம்!

Advertiesment
பிரமாண்டமாக நடக்கவுள்ள கத்ரினா கைப் - விக்கி கவுசல் திருமணம்!
, வியாழன், 2 டிசம்பர் 2021 (18:27 IST)
பிரபல பாலிவுட் நடிகை காத்ரினா கைப்நடிகர் விக்கி கவுஷல் திருமணம் பிரமாண்டமான முறையில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக காத்ரினா கைப் – விக்கி கவுசல் திருமணம் வரும் டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா என்ற இடத்தில் உள்ள ஒரு  தனியார் ரிசார்டில் நடக்க வுள்ளது.

மேலும், காத்ரினா கைப்வை விட நடிகர் விக்கி கவுஷல் 5 வருடங்கள் இளையவர் ஆவார். இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில், 9 ஆம் தேதி நடக்கவுள்ள திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விருந்தினர்களுக்கு தனிவிமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நடனக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதேபோல் விருந்திலும் பல வகையான உணவுகள் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’செல்ஃபி’ பட டிரைலர் பாராட்டிய பிரபல இயக்குநர் !