Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Arun Prasath
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (20:07 IST)
ராகுல் காந்தி

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் செங்கோட்டையையும் மத்திய அரசு விற்றுவிடும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அதனை தனியாருக்கு விற்றுவிட வேண்டும் எனவும் மத்திய அரசு கூறிவருகிறது. மேலும் ரயில்வே, இந்தியன் ஆயில் ஆகிய அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் எனவும் கூறிவருகிறது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, “வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments