Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் – தேசிய தேர்வு முகமை!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (08:40 IST)
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாகும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக உள்ள நிலையில் நடப்பு ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு 17ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் மொத்தம் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ளதால் இன்று நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் தேர்வு மைய விவரங்கள் வெளியாகிறது. ஹால்டிக்கெட் மற்றும் தேர்வு மைய விவரங்கள் https://neet.nta.nic.in/ என்ற நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ தளத்தில் காலை 11.30 மணிக்கு வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி 4 வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!

ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

யார் அந்த சார்? அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த போஸ்டர்.. பெரும் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments