Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வு ;நாளை முதல் ஹால் டிக்கெட்

Advertiesment
NEET
, ஞாயிறு, 10 ஜூலை 2022 (17:01 IST)
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை முதல் தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

2022 -23 ஆம் ஆண்டிற்கான் மருத்துவ படிப்பிற்காக நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியாவில் சுமார் 543 நகரங்களிலும், வெளி நாடுகளளிலும் 14  நகரங்களிலும் நடைபெறவுள்ளதாக தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இத்தேர்வுகள்,வரும் 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 வரை நடைபெறும்.இந்த நீட்தேர்வுக்கான  ஹால் டிக்கெட்டுகள் நாளை ( ஜூலை 11)  முதல்  https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில்  தேர்வர்கள் ஹால்விக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாடு.. ஒரே இனம்னு கிளம்புனா.. இதான் கதி! – திருமாவளவன் ட்வீட்!